இலங்கையில் தொடரும் வெள்ளைவான் கடத்தல்கள்; வெளியாகும் புதிய ஆதாரங்கள் இதோ!

இலங்கையில் தொடரும் வெள்ளைவான் கடத்தல் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்களுடனான ஆவணப் படம் ஒன்றை சர்வதேச ஊடகமான அல்ஜஸீரா (Aljazeera) இன்று வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று தசாப்த்தங்களாக சுமார் 60 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கும் அவ்வூடகம், குறித்த ஆவணப்படத்தில் கடத்தல்களின் பின்னணி, அவர்களை இயக்குபவர்கள், கடத்தப்படுபர்களுக்கு மேற்கொள்ளப்படும் கொடூரமான சித்திரவதைகள் என அதிர்ச்சியளிக்கும் விடயங்கள் வெளிகொண்டுவந்துள்ளது. இதேவேளை இந்த ஆவணப்பட உருவாக்கத்திற்கு உதவிய பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி கீத்  குலசேகரம், … Continue reading இலங்கையில் தொடரும் வெள்ளைவான் கடத்தல்கள்; வெளியாகும் புதிய ஆதாரங்கள் இதோ!